0115. கேடும் பெருக்கமும் இல்லல்ல
0115. Kedum Perukkamum Illalla
- குறள் #0115
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
Impartiality
- குறள்கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. - விளக்கம்தாழ்வும், உயர்வும் ஒருவர் வாழ்வில் இல்லாதவை அல்ல. அவரவர் வினைகளால் வரும் என்பதை அறிந்து, நடுவுநிலை தவறாதிருத்தல் அறிவால் நிறைந்தவர்க்கு அழகாகும்.
- Translation
in EnglishThe gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament. - MeaningLoss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
0 comments:
Post a Comment