0873. ஏமுற் றவரினும் ஏழை
0873. Aemut Ravarinum Yezhai
- குறள் #0873
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
- குறள்ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். - விளக்கம்தனியாக இருந்துகொண்டு, பலரோடு பகை கொள்பவன் பித்தங் கொண்டவரைவிட அறிவில்லாதவனாவன்.
- Translation
in EnglishThan men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn. - MeaningHe who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
0 comments:
Post a Comment