1319. தன்னை உணர்த்தினும் காயும்
1319. Thannai Unarththinum Kaayum
- குறள் #1319
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
- குறள்தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. - விளக்கம்தலைவியின் பிணக்கைத் தீர்த்தாலும், 'பிற பெண்களிடத்தும் இவ்வாறு பிணக்குத் தீர்ப்பீர்' என்று கோபிக்கிறாள்.
- Translation
in EnglishI then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' - MeaningEven when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."
0 comments:
Post a Comment