0121. அடக்கம் அமரருள் உய்க்கும்
0121. Adakkam Amararul Uikkum
- குறள் #0121
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
- குறள்அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். - விளக்கம்அடக்கம் என்னும் பண்பு ஒருவனைத் தேவர் நடுவே கொண்டு சேர்க்கும்; அடங்காமை என்னும் குணம் நரகத்தில் தள்ளி விடும்.
- Translation
in EnglishControl of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there. - MeaningSelf-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
0 comments:
Post a Comment