0500. காலாழ் களரில் நரியடும்
0500. Kaalaazh Kalaril Nariyadum
- குறள் #0500
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இடன் அறிதல் (Idan Arithal)
Knowing the Place
- குறள்காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. - விளக்கம்பாகனுக்கு அடங்காதனவும், வேல் வீரர்களைக் குத்தி எடுத்த கொம்புடையனவுமாகிய யானைகள், கால் புதையும் சேற்றில் அகப்பட்டுக் கொண்டால் அவற்றை நரியும் கொன்று விடும்.
- Translation
in EnglishThe jackal slays, in miry paths of foot-betraying fen,
The elephant of fearless eye and tusks transfixing armed men. - MeaningA fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.
0 comments:
Post a Comment