0546. வேலன்று வென்றி தருவது
0546. Velandru Vendri Tharuvathu
- குறள் #0546
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். - விளக்கம்அரசனுக்கு வெற்றியைத் தருவது வேலன்று; அவனது செங்கோலே; அதுவும் நீதியிலிருந்து மாறுபடாதிருக்குமாயின்.
- Translation
in EnglishNot lance gives kings the victory,
But sceptre swayed with equity. - MeaningIt is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
0 comments:
Post a Comment