0432. இவறலும் மாண்பிறந்த மானமும்
0432. Ivaralum Maanpirandha Maanamum
- குறள் #0432
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
- குறள்இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. - விளக்கம்உலோப குணமும், நன்மை தருதலில்லாத மானமும், அளவு கடந்த மகிழ்ச்சியும் மன்னனுக்குக் குற்றமாகும்.
- Translation
in EnglishA niggard hand, o'erweening self-regard, and mirth
Unseemly, bring disgrace to men of kingly brith. - MeaningAvarice, undignified pride, and low pleasures are faults in a king.
0 comments:
Post a Comment