0729. கல்லா தவரின் கடையென்ப
0729. Kallaa Thavarin Kadaiyenba
- குறள் #0729
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்அவை அஞ்சாமை (Avai Anjaamai)
Not to Dread the Council
- குறள்கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். - விளக்கம்நூல்களைக் கற்றறிந்திருந்தும் அறிவுடையோர் உள்ள அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவராவர் என்று அறிவுடையோர் கூறுவர்.
- Translation
in EnglishWho, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take. - MeaningThey who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
0 comments:
Post a Comment