0971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை
0971. Olioruvarku Ulla Verukkai
- குறள் #0971
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்பெருமை (Perumai)
Greatness
- குறள்ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். - விளக்கம்ஒருவனது பெருமைக்குக் காரணம், மற்றவர் செய்ய முடியாதவற்றைத் தான் செய்யக் கருதும் ஊக்கமிகுதி; ஒருவனுக்குத் தாழ்வாவது, அவ்வாறு செய்யமுயலாது வாழ்வோம் என நினைத்தல்.
- Translation
in EnglishThe light of life is mental energy; disgrace is his
Who says, 'I 'ill lead a happy life devoid of this.' - MeaningOne's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)
0 comments:
Post a Comment