0261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண்
0261. Uttranoi Nondral Uyirkkurukan
- குறள் #0261
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்தவம்(Thavam)
Penance
- குறள்உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. - விளக்கம்தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல், தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.
- Translation
in EnglishTo bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'. - MeaningThe nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
0 comments:
Post a Comment