1018. பிறர்நாணத் தக்கது தான்நாணா
1018. Pirarnaanath Thakkathu Thaannaanaa
- குறள் #1018
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
- குறள்பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. - விளக்கம்பிறர் நாணத்தக்க பழிச்செயலை ஒருவன் நாணாது செய்வானாயின், அவனிடம் அறம் இருக்க நாணும் இயல்புடையதாகும்.
- Translation
in EnglishThough know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee! - MeaningVirtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.
0 comments:
Post a Comment