1152. இன்கண் உடைத்தவர் பார்வல்
1152. Inkan Udaiththavar Paarval
- குறள் #1152
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பிரிவாற்றாமை (Pirivaatraamai)
Separation Unendurable
- குறள்இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. - விளக்கம்அன்று அவருடைய பார்வையும் எனக்கு இன்பமாக இருந்தது. இன்று அவரது புணர்ச்சியும் அவர் பிரிவார் என எண்ணி அஞ்சும் துன்பம் தருகின்றது.
- Translation
in EnglishIt once was perfect joy to look upon his face;
But now the fear of parting saddens each embrace. - MeaningHis very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.
0 comments:
Post a Comment