0550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
0550. Kolaiyir Kodiyaarai Vendhoruththal
- குறள் #0550
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் - விளக்கம்மன்னன் கொடியவர்களைக் கொலை செய்வதன் மூலம் தண்டித்தலானது, பயிர்களுக்கு இடையூறு செய்யும் புற்களைக் களைந்தெறிவது போன்றதாகும்.
- Translation
in EnglishBy punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain. - MeaningFor a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.
0 comments:
Post a Comment