1216. நனவென ஒன்றில்லை ஆயின்
1216. Nanavena Ondrillai Aayin
- குறள் #1216
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
- குறள்நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். - விளக்கம்நனவு என்று சொல்லப்படுவது ஒன்று இல்லையானால், கனவில் வந்து கூடிய காதலர் என்னை விட்டுப் பிரிய மாட்டார்.
- Translation
in EnglishAnd if there were no waking hour, my love
In dreams would never from my side remove. - MeaningWere there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.
0 comments:
Post a Comment