குறள்
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
விளக்கம்
செல்வம் நெடுங்காலம் நீங்காமல் நிற்றலை விரும்பும் அரசன், தண்டிக்கத் தொடங்கும்போது அளவு கடந்து தண்டிப்பது போலக் காட்டி, அளவாகத் தண்டித்தல் வேண்டும்.
Translation
in English
For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.
Meaning
Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.
0 comments:
Post a Comment