1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும்
1043. Tholvaravum Tholum Kedukkum
- குறள் #1043
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நல்குரவு (Nalkuravu)
Agriculture
- குறள்தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. - விளக்கம்வறுமை என்று சொல்லப்படுகின்ற ஆசை, பழமையாக வரும் குடிப்பெருமையையும், அதனால் வருகின்ற நல்ல புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.
- Translation
in EnglishImportunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame. - MeaningHankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.
0 comments:
Post a Comment