1128. நெஞ்சத்தார் காத லவராக
1128. Nenjaththaar Kaatha Lavaraaga
- குறள் #1128
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love's Special Excellence
- குறள்நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. - விளக்கம்என் காதலர் நெஞ்சுள்ளே இருக்கின்றாராதலால், சூடான உணவை உண்பதற்கு அஞ்சுவேன்; அந்தச் சூடு அவரைச் சுடும் என்று அறிந்து உண்பதில்லை.
- Translation
in EnglishWithin my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn. - MeaningAs my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
0 comments:
Post a Comment