1213. நனவினால் நல்கா தவரைக்
1213. Nanavinaal Nalkaa Thavaraik
- குறள் #1213
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
- குறள்நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். - விளக்கம்நனவில் வந்து அருள் செய்யாதவரைக் கனவில் காணுதலால்தான் என் உயிர் இருக்கின்றது.
- Translation
in EnglishHim, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes! - MeaningMy life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
0 comments:
Post a Comment