0544. குடிதழீஇக் கோலோச்சும் மாநில
0544. Kudithazhiek Kolochchum Maanila
- குறள் #0544
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. - விளக்கம்குடிமக்களை அன்புடன் தழுவிச் செங்கோல் செலுத்துகின்ற பெருநில வேந்தனின் அடிகளை அடைக்கலமாக அடைந்து இவ்வுலகத்து உயிர்கள் யாவும் வாழும்.
- Translation
in EnglishWhose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands. - MeaningThe world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
0 comments:
Post a Comment