1070. கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ
1070. Karappavarkku Yaankolikkum Kollo
- குறள் #1070
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்இரவச்சம் (Iravachcham)
The Dread of Mendicancy
- குறள்கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். - விளக்கம்இரப்பவனுக்கு ஒன்றை இரக்கும்போதே உயிர் போன்றதே! உள்ள பொருளை இல்லை என்று மறைக்கும் ஒளிப்பவர்க்கு உயிர் எங்கே சென்று ஒளிக்குமோ?
- Translation
in EnglishE'en as he asks, the shamefaced asker dies;
Where shall his spirit hide who help denies? - MeaningSaying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?
0 comments:
Post a Comment