0625. அடுக்கி வரினும் அழிவிலான்
0625. Adukki Varinum Azhivilaan
- குறள் #0625
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
Helpless in Trouble
- குறள்அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். - விளக்கம்இடைவிடாது மேலும் மேலும் வந்தாலும் தன் முயற்சியை விடாதவனை அடைந்த துன்பம், துன்பப்படும்.
- Translation
in EnglishWhen griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart. - MeaningThe troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
0 comments:
Post a Comment