1011. கருமத்தால் நாணுதல் நாணுந்
1011. Karumaththaal Naanuthal Naanundh
- குறள் #1011
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
- குறள்கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. - விளக்கம்நாணம் என்பது தகாத செயலைச் செய்ய அஞ்சுவதாகும். வேறு வகையில் வரும் நாணங்கள், அழகிய நெற்றியையுடைய குலமகளிரது நாணங்கள் போன்றவையாகும்.
- Translation
in EnglishTo shrink abashed from evil deed is 'generous shame';
Other is that of bright-browed one of virtuous fame. - MeaningTrue modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
0 comments:
Post a Comment