0271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்
0271. Vanja Manaththaan Paditrozhukkam
- குறள் #0271
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்கூடா ஒழுக்கம்(Koodaa Ozhukkam)
Inconsistent Conduct
- குறள்வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். - விளக்கம்கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை எனினும் அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து பூதங்களும் கண்டு தம்முள்ளே சிரிக்கும்.
- Translation
in EnglishWho with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within. - MeaningThe five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.
0 comments:
Post a Comment