0594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
0594. Aakkam Atharvinaaich Chellum
- குறள் #0594
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
Energy
- குறள்ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. - விளக்கம்செல்வம் வழிகேட்டுக் கொண்டு தளர்வில்லாத முயற்சி உடையவனைச் சென்று அடையும்.
- Translation
in EnglishThe man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell. - MeaningWealth will find its own way to the man of unfailing energy.
0 comments:
Post a Comment