1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ
1016. Naanveli Kollaathu Manno
- குறள் #1016
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
- குறள்நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். - விளக்கம்உயர்ந்தவர் தமக்கு நாணத்தைப் பாதுகாவலாகக் கொள்ளாமல், உலகில் வாழ்தலைப் போற்றமாட்டார்.
- Translation
in EnglishUnless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth's vast realms no charms retain. - MeaningThe great make modesty their barrier (of defence) and not the wide world.
0 comments:
Post a Comment