1209. விளியுமென் இன்னுயிர் வேறல்லம்
1209. Viliyamen Innuyir Verallam
- குறள் #1209
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நினைந்தவர் புலம்பல் (Ninaindhavar Pulambal)
Sad Memories
- குறள்விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. - விளக்கம்இருவரும் வேறல்லர் என்று சொன்னவரது இரக்கமின்மையை மிகவும் நினைத்து, எனது இனிய உயிர் வீணே கழிகின்றது.
- Translation
in EnglishDear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'. - MeaningMy precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
0 comments:
Post a Comment