0081. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
0081. Irundhombi Ilvaazhva Thellaam
- குறள் #0081
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்விருந்தோம்பல் (Virundhombal)
Cherishing Guests
- குறள்இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. - விளக்கம்மனைவியோடு வீட்டில் இருந்து, பொருளைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம், விருந்தினரை உபசரித்து, அவர்கட்கு உதவி செய்வதற்கே யாகும்.
- Translation
in EnglishAll household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do. - MeaningThe whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
0 comments:
Post a Comment