0247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
0247. Arulillaarkku Avvulagam Illai
- குறள் #0247
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்அருளுடைமை(Aruludaimai)
The Possession of Benevolence
- குறள்அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. - விளக்கம்பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலகத்தில் இன்பம் இல்லாதிருப்பது போல, உயிர்களிடத்தில் அருளில்லாதவர்களுக்கு மறுஉலகத்தில் இன்பம் இல்லை.
- Translation
in EnglishAs to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot. - MeaningAs this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.
0 comments:
Post a Comment