0435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
0435. Varumunnark Kaavaathaan Vaazhkkai
- குறள் #0435
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
- குறள்வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். - விளக்கம்குற்றம் வருவதற்கு முன்னே, அதுவராமல் காத்துக் கொள்ளாத மன்னனது வாழ்க்கை, குற்றம் வந்தால், நெருப்பின் முன் நின்ற வைக்கோல் குவியல் போல அழிந்துவிடும்.
- Translation
in EnglishHis joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away. - MeaningThe prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.
0 comments:
Post a Comment