0252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை
0252. Porulaatchi Potraathaarkku Illai
- குறள் #0252
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
The Renunciation of Flesh
- குறள்பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. - விளக்கம்பொருளால் பயன் பெறுதல் அதனைப் பாது காவாதவர்க் கில்லை; அதுபோல் அருளால் பயன் பெறுதல் புலால் உண்பவர்க்கில்லை.
- Translation
in EnglishNo use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate. - MeaningAs those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
0 comments:
Post a Comment