0634. தெரிதலும் தேர்ந்து செயலும்
0634. Therithalum Therndhu Seyalum
- குறள் #0634
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்அமைச்சு (Amaichchu)
The Office of Minister of State
- குறள்தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. - விளக்கம்செய்வதற்குரிய செயல் பற்றி ஆராய்தல், ஆராய்ந்து செய்தல், அறிவுரைகளைத் துணிந்து சொல்லுதல் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.
- Translation
in EnglishA minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word. - MeaningThe minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).
0 comments:
Post a Comment