0861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக
0861. Valiyaarkku Maaretral Oombuga
- குறள் #0861
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பகைமாட்சி (Pagaimaatchi)
The Might of Hatred
- குறள்வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. - விளக்கம்தம்மைவிட வலியாரிடத்தில் பகையாக எதிர்த்து நிற்றலை விடுதல் வேண்டும்; தம்மைவிட மெலியவர் மீது பகை கொண்டு போர் செய்தலை விடாது விரும்புதல் வேண்டும்.
- Translation
in EnglishWith stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray. - MeaningAvoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
0 comments:
Post a Comment