0815. செய்தேமஞ் சாராச் சிறியவர்
0815. Seithemanj Chaaraach Chiriyavar
- குறள் #0815
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்தீ நட்பு (Thee Natpu)
Evil Friendship
- குறள்செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. - விளக்கம்நட்புச் செய்தபோது பாதுகாவலாகப் பயன்படாத நண்பரின் தொடர்பு இருத்தலைவிட இல்லாதிருத்தல் நல்லது.
- Translation
in English'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press. - MeaningIt is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
0 comments:
Post a Comment