0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க
0305. Thannaiththaan Kaakkin Sinankaakka
- குறள் #0305
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
- குறள்தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். - விளக்கம்ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், தன்மனத்தில் சினம் வராமல் காத்தல் வேண்டும்; அவ்வாறு காக்கவில்லை என்றால் அச்சினம் அவனைக் கெடுக்கும்.
- Translation
in EnglishIf thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay. - MeaningIf a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
0 comments:
Post a Comment