0573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்
0573. Panennaam Paadarku Iyaipindrel
- குறள் #0573
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
- குறள்பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். - விளக்கம்பாடலுடன் பொருந்தாவிட்டால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோலக் கண்ணோட்டமில்லாத இடத்தில் கண் என்ன பயன் உடையது?
- Translation
in EnglishWhere not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords? - MeaningOf what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.
0 comments:
Post a Comment