1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்
1033. Uzhuthundu Vaazhvaare Vaazhvaarmat
- குறள் #1033
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
- குறள்உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். - விளக்கம்உழவினால் உணவைப் பெற்று உண்டு வாழ்கின்றவரே உயிர்வாழ்கின்றவராவர்; அவரல்லாத மற்றவர்களெல்லாரும் பிறரை வணங்கி உண்டு, அவர்பின்னே செல்கின்றவராவர்.
- Translation
in EnglishWho ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give. - MeaningThey alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.
0 comments:
Post a Comment