0933. உருளாயம் ஓவாது கூறின்
0933. Urulaayam Ovaathu Koorin
- குறள் #0933
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
- குறள்உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். - விளக்கம்இலாபத்தை இடைவிடாது சொல்லிச் சூதடுவானாயின், அவனது பொருளும் வருவாயும் அவனை விட்டுச் சென்று, பகைவரிடம் தங்கும்.
- Translation
in EnglishIf prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away. - MeaningIf the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
0 comments:
Post a Comment