0851. இகலென்ப எல்லா உயிர்க்கும்
0851. Igalenba Ellaa Uyirkkum
- குறள் #0851
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்இகல் (Igal)
Hostility
- குறள்இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். - விளக்கம்எல்லா உயிர்களுக்கும் பிரித்தல் என்னும் தீய குணத்தை வளர்க்கும் நோயை, அறியுடையோர் 'பகை' (இகல்) என்று கூறுவார்.
- Translation
in EnglishHostility disunion's plague will bring,
That evil quality, to every living thing. - MeaningThe disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
0 comments:
Post a Comment