0802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை
0802. Natpir Kuruppuk Kezhuthakaimai
- குறள் #0802
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
- குறள்நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். - விளக்கம்நட்பிற்கு உறுப்பாவது, நண்பர் உரிமையால் செய்யும் செயலாகும்; அதை மகிழ்வோடு ஏற்பது அறிவுடையோர் கடமையாகும்.
- Translation
in EnglishFamiliar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise. - MeaningThe constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
0 comments:
Post a Comment