0125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
0125. Ellaarkkum Nandraam Panithal
- குறள் #0125
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
- குறள்எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. - விளக்கம்அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நல்லதாகும்; அவ்வெல்லாருள்ளும் செல்வர்க்கே அது மற்றொரு செல்வமாகும் சிறப்பினையுடையது.
- Translation
in EnglishTo all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem. - MeaningHumility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.
0 comments:
Post a Comment