0734. உறுபசியும் ஓவாப் பிணியும்
0734. Urupasiyum Ovaap Piniyum
- குறள் #0734
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரணியல் (Araniyal) - Essentials of a State
- அதிகாரம்நாடு (Naadu)
The Land
- குறள்உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. - விளக்கம்மிக்கபசியும், நீங்காத நோயும், அழிவுக்குரிய பகையும் இல்லது நடப்பதே சிறந்த நாடாகும்.
- Translation
in EnglishThat is a 'land' whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe. - MeaningA kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
0 comments:
Post a Comment