1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்
1125. Ulluvan Manyaan Marappin
- குறள் #1125
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love's Special Excellence
- குறள்உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். - விளக்கம்ஒளியுடையனவாய்ப் போர் செய்கின்ற கண்கள் பொருந்திய இவளுடைய குணங்களை நான் மறந்தால் உடனே நினைக்க முடியும். ஆனால் ஒருபோதும் மறந்ததில்லையே!
- Translation
in EnglishI might recall, if I could once forget; but from my heart
Her charms fade not, whose eyes gleam like the warrior's dart. - MeaningIf I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).
0 comments:
Post a Comment