0455. மனந்தூய்மை செய்வினை தூய்மை
0455. Mananthooimai Seivinai Thooimai
- குறள் #0455
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்சிற்றினம் சேராமை (Chitrinam Seraamai)
Avoiding Mean Associations
- குறள்மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். - விளக்கம்ஒருவனுக்கு மனத்தின் தூய்மையும், செயலின் தூய்மையுமாகிய இவ்விரண்டும், அவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மை காரணமாக வருவனவாகும்.
- Translation
in EnglishBoth purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near. - MeaningChaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.
0 comments:
Post a Comment