1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்
1315. Immaip Pirappil Piriyalam
- குறள் #1315
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
- குறள்இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். - விளக்கம்'இப்பிறப்பில் பிரிய மாட்டேன்' என்று சொன்னபோது, 'மறுபிறப்பிலே பிரிவேன்' என்று பொருள் கொண்டு கண்கள் நிறைந்த நீரைக் கொண்டாள்.
- Translation
in English'While here I live, I leave you not,' I said to calm her fears.
She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears. - MeaningWhen I said I would never part from her in this life her eyes were filled with tears.
0 comments:
Post a Comment