1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப்
1117. Aruvaai Niraindha Avirmathikkup
- குறள் #1117
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்நலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)
The Praise of her Beauty
- குறள்அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. - விளக்கம்முன்பு குறைந்த கலையுடன் வந்து நிறைந்து விளங்கும் சந்திரனைப்போல, இப்பெண் முகத்தில் களங்கம் உளதோ? இல்லை.
- Translation
in EnglishIn moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here? - MeaningCould there be spots in the face of this maid like those in the bright full moon ?
0 comments:
Post a Comment