0419. நுணங்கிய கேள்விய ரல்லார்
0419. Nunangiya Kelviya Rallaar
- குறள் #0419
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கேள்வி (Kelvi)
Hearing
- குறள்நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. - விளக்கம்நுட்பமாகிய கேள்வியைப் பெறாதவர், வணக்கமான சொல்லைப் பேசும் வாயை உடையவராக முடியாது.
- Translation
in English'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard. - MeaningIt is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
0 comments:
Post a Comment