0203. அறிவினுள் எல்லாந் தலையென்ப
0203. Arivinul Ellaandh Thalaiyenba
- குறள் #0203
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்தீவினையச்சம் (Theevinaiyachcham)
Dread of Devil Deeds
- குறள்அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். - விளக்கம்தமக்குத் துன்பம் செய்பவருக்கும் தீமை செய்யாது விடுதல், அறிவுகள் எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று அறிவுடையார் கூறுவார்.
- Translation
in EnglishEven to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil. - MeaningTo do no evil to enemies will be called the chief of all virtues.
0 comments:
Post a Comment