0989. ஊழி பெயரினும் தாம்பெயரார்
0989. Oozhi Peyarinum Thaampeyaraar
- குறள் #0989
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
- குறள்ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். - விளக்கம்நற்குணம் என்று சொல்லப்படும் கடலுக்குக் கரை எனப்படும் பெரியார், ஊழிக்காலத்தில் உலகமே நிலை மாறினாலும் தாம் தம் அறநெறியிலிருந்து விலக மாட்டார்.
- Translation
in EnglishCall them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore. - MeaningThose who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.
0 comments:
Post a Comment