1310. ஊடல் உணங்க விடுவாரோடு
1310. Oodal Unanga Viduvaarodu
- குறள் #1310
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
- குறள்ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. - விளக்கம்நான் பிணங்கியிருக்க, அதைத் தீர்க்காது என்னை விட்டுச் செல்பவரோடு என்மனம் கூடுவேன் என்று கருதுவதற்குக் காரணம் ஆசையே.
- Translation
in EnglishOf her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire. - MeaningIt is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.
0 comments:
Post a Comment