0563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல
0563. Veruvandha Seithozhugum Vengola
- குறள் #0563
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
- குறள்வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். - விளக்கம்மன்னன், குடிகள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்து கொடுங்கோல் செலுத்துவானாயின், அவன் திண்ணமாக விரைவில் கெட்டுவிடுவான்.
- Translation
in EnglishWhere subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure. - MeaningThe cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.
0 comments:
Post a Comment